Pinned Tweet
இம்மிக சிறப்பான விருதிற்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றிகள் பல @CinemaVikatan @vikatan 🙏🏾🙏🏾🙏🏾🤗🤗🤗
சிறந்த நகைச்சுவை நடிகர் - பாலசரவணன் (லப்பர் பந்து, இங்க நான்தான் கிங்கு)
‘ரகளையான நண்பன்' என இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தாளில் உருவம் வரைய, அதற்குத் திரையில் உயிர்கொடுத்தார் பாலசரவணன். ‘உங்க குடும்பத்துக்குள்ள நீங்க எப்பவும் அசிங்கமா திட்டிக்கிறதுதானே' என அன்பின் பக்கமே சேம் ், ‘பேட்டுக்குப் பதிலா விளக்கமாறைக் கொடுத்தா பிட்ச்சையாவது கூட்டிட்டு இருப்பாருல பாவம்' என கெத்துக்கு லந்தைக் கொடுப்பதாகட்டும், பாலசரவணன் தோன்றும் காட்சிகளிலெல்லாம் அதிர்ந்தன திரையரங்குகள். முட்டாள் மச்சானாக, ‘இங்க நான் தான் கிங்கு' படத்தில் தம்பி ராமையாவுடன் இவர் அமைத்த கூட்டணி, திரையரங்கில் சிரிப்பு ராஜாங்கம் நடத்தியது. சமூக அவலத்தை எடுத்துரைக்க தமிழ் சினிமா, நாடக காலம் தொட்டே ‘பகடி' எனும் இனிப்பு மருந்தைக் கைக்கொண்டு வந்திருக்கிறது. அம்மருந்தை சமீப காலத்தில் கச்சிதமாய்க் கையாண்ட கலைஞன் இவர். ‘அவன் உனக்குத் தம்பி. நாங்க தம்பி மாதிரி' என ஓர் இனத்தின் பல நூற்றாண்டுக் காலப் பரிதவிப்பை ஒற்றை வசனத்தில் அவர் கடத்த, அதுவரை சிரித்துப் புரையேறிய மனங்களில் வலியும் குற்றவுணர்ச்சியும் எட்டிப் பார்த்தன. நகைப்பையும் நன்னெறியையும் ஒருசேரக் கதைத்த பாலசரவணனின் நடிப்பு, ரெண்டு பனை மர உயரம்!
#VikatanCinemaAwards2024 | #VikatanAwards
45
75
1,495
52,175
Thank you…
A Natural Performer! A versatile entertainer! An artiste who gives a boy-to-next-door vibe. Wishing our beloved actor @Bala_actor, a very happy birthday.
Heartiest wishes from the team Edison!
#HappyBirthdayBalaSaravanan
youtu.be/aNheZmieQno?si…
0
0
5
805
Bala saravanan actor retweeted

2
1,059
Thank you so much…🙏🏾
@ThozharAadhi @Bala_actor HBD @Bala_actor and sharing the image of my all time favorite character of yours 😀
0
0
8
527
Thank you…
@Bala_actor
Happy Birthday dear @Bala_actor Anna ❤️🎉🫂🤗
Have a fantastic year ahead with lost of love
Wishing you a best upcoming movie #சேயோன்
Best wishes 🤞🙏🫂🎉🥳🎁
0
0
3
1,295
Thank you…🙏🏾
Happy Birthday to the ultimate scene stealer, @Bala_actor 🥳🔥 Wishing you a year packed with blockbusters and endless success!! 👏🏼
#MurderInTown #MIT #KK25
0
0
0
1,054
Thank you🙏🏾
Wishing you a very happy birthday, sir. May you be blessed with good health, happiness, success, and prosperity always ♥️💐 @Bala_actor
0
0
7
1,173
Thank you…
Wishing the talented actor @Bala_actor a very Happy Birthday! May the year ahead bring more success and memorable performances 🥳✨
#HBDBalaSaravanan #DivoMusic
0
0
1
1,041
Thank you…
#HBDBalaSaravanan
#HappyBirthdayBalaSaravanan
Birthday Wishes to Actor #BalaSaravanan 😊🎂🎊🎉❤️
@Bala_actor ❤️🫶
0
0
1
347
Thank you sir…🙏🏾
November 2nd
Happy Birthday #Balasaravanan
Best Wishes @Bala_actor
#HappyBirthdayBalasaravanan #HBDBalasaravanan
#Sivakartikeyan #SivaangiKrishnakumar
0
0
2
522

703
Thank you sir…🙏🏾
#HBDBalaSaravanan
The contemporary comedian known for his sense of timing, @Bala_actor celebrates his birthday today while @Royalreporter1 did Pooja and extended his wishes...
0
0
1
332
Bala saravanan actor retweeted
காமெடியில் அறிமுகமானவர்… கதாபாத்திரங்களில் ஆச்சரியப்படுத்தியவர்! ❤️
நம்ம Gang-ல் ஒருத்தராகவே தோன்றும் நடிகர் பாலா சரவணன்!
'புலிக்குட்டி'யில் காமெடி,
' அதே கண்கள்' படத்தில் அலப்பறை செய்யும் போலீஸ், 'விலங்கு' Web Series-ல் அதே போலீஸ் கதாபாத்திரத்தை முற்றிலும் வேறு பரிமாணத்தில் ்றிலும் ஒரு வித்தியாசம்!
சமீபத்தில் 'தாய் கிழவி'யில் உங்கள் இயல்பான நடிப்பு இன்னொரு முறை கவனம் ஈர்த்தது.
காமெடி டைமிங்கில் மட்டுமல்ல, கதாபாத்திரத்தின் தன்மையிலும் உங்கள் தனி முத்திரை தெரிகிறது.
இன்னும் பல நல்ல கதாபாத்திரங்கள், சிறந்த படங்கள் உங்களைத் தேடி வரட்டும்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாலா சரவணன் Bro! ❤️🎂

57
4,288
Thank you so much Dear @ThozharAadhi
Very happy…🙏🏾🤗❤️
Very happy…🙏🏾🤗❤️
Happy Birthday to One of my favourite actors and a potential hero material 💙
Wishing you a great year ahead @Bala_actor 😍
மனமார்ந்த வாழ்த்துகள்! மகிழ்ச்சியும் அன்பும் 🤗
0
0
1
269
மனமார்ந்த நன்றிகள் பல சார்…🙏🏾❤️
மிக்க மகிழ்ச்சி சார்…🤗❤️
மிக்க மகிழ்ச்சி சார்…🤗❤️
@Riyaz_Ctc @Bala_actor பேரன்பு தம்பி… பெரிய உயரங்களை / உச்சங்களை மிக விரைவில் தொடுவீர்கள். மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் @Bala_actor 💐
0
0
1
610
நன்றி 🙏🏾
@ksrajabe மண்டாடி, பண்ணையாரும் பத்மினுயும், லப்பர் பந்து இந்த படங்களும் அசத்தல்...
பிறந்தநாள் வாழ்த்துகள் பாலா 💐💐💐💐 @Bala_actor
0
0
1
1,328
Bala saravanan actor retweeted
@ksrajabe மண்டாடி, பண்ணையாரும் பத்மினுயும், லப்பர் பந்து இந்த படங்களும் அசத்தல்...
பிறந்தநாள் வாழ்த்துகள் பாலா 💐💐💐💐 @Bala_actor
பிறந்தநாள் வாழ்த்துகள் பாலா 💐💐💐💐 @Bala_actor
0
1
2
1,284
ரொம்ப நன்றி…மகிழ்ச்சி…🤗❤️

1,299