Link: - vikatan.com/government-and…
துரைமுருகன் வீட்டு புரோகித திருமணம் - ஒரு பேரியக்கத்திற்கான பெரும் சங்கடம்!
#DMK | #DuraiMurugan | #Vikatan
துரைமுருகன் வீட்டு புரோகித திருமணம் - ஒரு பேரியக்கத்திற்கான பெரும் சங்கடம்!
#DMK | #DuraiMurugan | #Vikatan
0
0
1
977
ஜெர்மனியில் உள்ள குவாண்டம் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அலெக்ஸாண்ட்ரா டாமன்ஹைனை நேரில் சந்தித்தார் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா. அப்போது அவரைப் போலவே கைக்குழந்தையுடன் பணியை ஆற்ற வரும் திரு.வி.க நகர் எம்.எல்.ஏ பல்லவி குறித்து பேசியுள்ளார்.
#Keerthana | #Pallavi | #TVK
#Keerthana | #Pallavi | #TVK
2
60
271
7,234
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கான இடைக்காலத் தேர்தலில் இரு அவைகளிலும் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி. ஆளும் குடியரசுக் கட்சி இரு அவைகளிலும் தனது பெரும்பான்மையை இழந்துள்ளது.
#USMidtermElections | #DonaldTrump | #RepublicParty | #DemocraticParty
#USMidtermElections | #DonaldTrump | #RepublicParty | #DemocraticParty
0
0
6
1,635
"‘டோரதி’ பேசும் சாதி மறுப்பும், ஆணவப் படுகொலை எதிர்ப்பும் வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால் அதன் வானவில் Propaganda ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் எதிரானது. வாக்கு அரசியலில் இருக்கும் நாம், வெகு மக்கள் மனநிலைக்கு எதிரான இதுபோன்ற படங்களை அங்கீகரிக்காமல் இருப்பது நல்லது." - அபூபக்கர்
eeman | #Dorothy
eeman | #Dorothy
32
168
725
45,094
🔗 - youtu.be/H_sUaiJNwuY?si…
மாயமான 450 டன் வெங்காயம்? | ED வலையில் C Vijayabaskar - ஓரங்கட்டும் TVK? | CM VIJAY | Imperfect Show
மாயமான 450 டன் வெங்காயம்? | ED வலையில் C Vijayabaskar - ஓரங்கட்டும் TVK? | CM VIJAY | Imperfect Show
2
2
5
3,667
"புரோகித முறையில்தான் தங்கள் வீட்டுத் திருமணம் நடைபெறும் நிலை உள்ளது என்றால், அதற்கேன் தி.மு.க. தலைவர் தலைமையில் அவர் நடத்தி வைப்பதுபோல், திராவிட இயக்கத் தலைவர்கள் படமும் போட்ட அழைப்பிதழ் எதற்காக? அதுவும், தி.மு.க.வில் இரண்டாவது பொறுப்பில் உள்ள நமது அன்பிற்குரிய பொதுச்செயலாளர் . தலைவருக்கும், இயக்கத்திற்கும் இந்த இரட்டை செயல்முறை மூலம் இழுக்கைத் தேடித் தரலாமா? இதனை திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. எது கிடைக்கும், தி.மு.க.வைத் தாக்க என்று காத்திருக்கும் எதிரிகளுக்கு, இப்படிப்பட்ட செய்தி, வெறும் வாய்க்குக் கிடைத்த அவல் போன்றதுதானே?" - வீரமணி
#Veeramani | #DMK | #DuraiMurugan
#Veeramani | #DMK | #DuraiMurugan
2
9
31
4,955
ரஷ்யாவில் நடந்த ட்ரோன் தாக்குதல்களால் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், இந்திய மாணவி டெய்சி தடுத்து நிறுத்தப்பட்டுச் சிறைபிடிக்கப்பட்டார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மகளை மீட்க, இந்தியத் தூதரகத்தை நாடியும் முறையான உதவி கிடைக்காமல் பெற்றோர் தவித்தனர். இப்பிரச்சனை ு. வெங்கடேசன் அவர்களின் கவனத்திற்குச் சென்றதும், அவர் உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தை அணுகித் தீவிரமாக வலியுறுத்தினார். அவர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக வெறும் 5-6 நாட்களில் மாணவி டெய்சி பத்திரமாக மீட்கப்பட்டுத் தாயகம் அழைத்து வரப்பட்டார். இக்கட்டான சூழலில் தங்களது மகளை மீட்டுக் கொடுத்த எம்.பி அவர்களுக்கு, மாணவியின் பெற்றோர் கண்ணீர் மல்கத் தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர்.
#SuVenkatesan | #CPIM | #VikatanReels
#SuVenkatesan | #CPIM | #VikatanReels
0
2
11
1,741
"NAFED மூலம் நான்காம் கட்டமாக கொள்முதல் செய்து வரவழைக்கப்பட்ட 450 டன் வெங்காயம் தரமில்லாமல் இருந்ததால் பெற்றுக்கொள்ளவில்லை என்று தமிழக அரசும், தங்களுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என்று NAFED தரப்பிலும் கூறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. அதாவது, தமிழகத்திற்கு வந்த 450 டன் இது என்ன சினிமாவா, Take சரியில்லை என்றால் Cut சொல்லிவிட்டு அடுத்த Takeல் பார்த்துக்கொள்ளலாம் என்று கடந்து போவதற்கு? ஆட்சி, மக்கள் நலன், மக்கள் வரிப்பணம் சம்மந்தப்பட்டது! அத்தியாவசியப் பொருளை எப்படி கையாள்வது என்பது கூட தெரியாமல், விலைவாசி உயர்வின் Seriousness புரியாமல், Lethargic-ஆக செயல்படும் ஆச்சரியக்குறி அரசுக்கு எனது கடும் கண்டனம்." - எடப்பாடி பழனிசாமி
#EdappadiKPalaniswami | #ADMK | #TVK | #VIjay
#EdappadiKPalaniswami | #ADMK | #TVK | #VIjay
5
93
235
12,948
ரஷ்யாவில் நடந்த ட்ரோன் தாக்குதல்களால் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், இந்திய மாணவி டெய்சி தடுத்து நிறுத்தப்பட்டுச் சிறைபிடிக்கப்பட்டார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மகளை மீட்க, இந்தியத் தூதரகத்தை நாடியும் முறையான உதவி கிடைக்காமல் பெற்றோர் தவித்தனர். இப்பிரச்சனை ு. வெங்கடேசன் அவர்களின் கவனத்திற்குச் சென்றதும், அவர் உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தை அணுகித் தீவிரமாக வலியுறுத்தினார். அவர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக வெறும் 5-6 நாட்களில் மாணவி டெய்சி பத்திரமாக மீட்கப்பட்டுத் தாயகம் அழைத்து வரப்பட்டார். இக்கட்டான சூழலில் தங்களது மகளை மீட்டுக் கொடுத்த எம்.பி அவர்களுக்கு, மாணவியின் பெற்றோர் கண்ணீர் மல்கத் தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர்.
#SuVenkatesan | #CPIM
#SuVenkatesan | #CPIM
0
2
13
2,507
இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்கள் மனதில் தோன்றும் ஜோக்கை எழுதி எங்களுக்கு மெயிலில் (vasagarmedai@vikatan.com) மட்டும் அனுப்புங்கள். ஆனந்த விகடன் இதழில் பிரசுரமாகும் சிறந்த ஜோக்குகளுக்கு பரிசும் உண்டு.
#AnandaVikatan | #Magazine
#AnandaVikatan | #Magazine
0
2
4
2,179
We Are Hiring!
Join the Vikatan team! 📽️ We are hiring Anchors, Video Editors , Video Producers, and Social Media Executives.
#Vikatan | #VikatanGroup
Join the Vikatan team! 📽️ We are hiring Anchors, Video Editors , Video Producers, and Social Media Executives.
#Vikatan | #VikatanGroup
0
1
5
2,593
இரவிலும் சூரிய ஒளி: இந்திய நிறுவனத்துடன் அமெரிக்க ஸ்டார்ட்அப் ஒப்பந்தம் - வரவேற்பும் கவலையும்!
vikatan.com/technology/sun…
vikatan.com/technology/sun…
0
1
0
2,101
ஈரோட்டில் நடைபெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்கள் விழாவில், 26,000 தொழில் முனைவோருக்கு ₹3,000 கோடி மதிப்பிலான வங்கி நிதிப் இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைப்பதற்காக வருகை தந்த தமிழக முதல்வருக்கு, அங்கு மகளிர் சுயஉதவிக் குழுவினர் அமைத்திருந்த ஸ்டாலில் தேநீர் வாங்கி | #TVK | #Erode | #TNGovt | #VikatanReels
0
1
6
2,080
ஈரோட்டில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்கள் விழாவில், 26,000 தொழில் முனைவோருக்கு ₹3,000 கோடி மதிப்பிலான வங்கி நிதிப் இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைப்பதற்காக வருகை தந்த தமிழக முதல்வருக்கு, பத்தமடை பாயில் அவரது உருவத்தைப் பொறித்து பெண்கள் நினைவுப் பரிசாக வழங்கி | #TVK | #Erode | #TNGovt | #VikatanReels
0
4
81
3,921
எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் இன்று காலை ஹெலிகாப்டர் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. நேபாளத்தின் எவரெஸ்ட் பகுதியில் உள்ள Pheriche என்னும் இடத்தில் Fishtail Air மற்றும் Air Dynasty ஆகிய நிறுவனங்களுக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முயன்றபோது ஒன்றுடன் ஒன்று மோதி ளூர் நேரப்படி காலை 8:15 மணியளவில் நடந்த இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்; மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர் இந்தியாவைச் சேர்ந்த வசந்த் குமார் பலாரா மது (47) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், படுகாயமடைந்த சைலேஷ் கிஷன் படேல் (53) என்ற பயணி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்து குடிமகன் ஆவார். இந்த விபத்தில் 'ஃபிஷ்டெயில் ஏர்' நிறுவனத்தின் விமானிக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மோதலுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
#Nepal | #HelicopterCrash | #VikatanReels
#Nepal | #HelicopterCrash | #VikatanReels
1
7
47
14,880
புதுச்சேரி: தமிழ்நாடு, கேரள உள்ளிட்ட 5 மாநிலங்களின் உதய நாள்; கலை நிகழ்ச்சிகளோடு நடந்த விழா! |Photos
vikatan.com/lifestyle/cult…
vikatan.com/lifestyle/cult…
0
1
2
1,923
Video Link - youtube.com/watch?v=yqrs63…
Seeman-க்கு எதிராக வேட்பாளர் ரெடி? | எடப்பாடியின் அம்பாசமுத்திரம் ப்ளான்! | Political Lab
Seeman-க்கு எதிராக வேட்பாளர் ரெடி? | எடப்பாடியின் அம்பாசமுத்திரம் ப்ளான்! | Political Lab
1
2
8
3,792
வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இன்று நடைபெற்ற வாராந்திர ஆட்டுச் சந்தையில் விற்பனை அமோகமாக நடைபெற்றது. தீபாவளியை முன்னிட்டு ஆடுகளை வாங்க சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் திரண்டதால், து அதிகரித்து விற்பனை சூடுபிடித்தது. பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி ஆடுகளை வாங்கிச் சென்றதால், வாடிப்பட்டி ஆட்டுச் சந்தை வழக்கத்தை விட மிக விறுவிறுப்பாகக் காணப்பட்டது.
வீடியோ: ஈ. ஜெ.நந்தகுமார் மா.வினோத் குமார்
#Madurai | #VikatanReels
வீடியோ: ஈ. ஜெ.நந்தகுமார் மா.வினோத் குமார்
#Madurai | #VikatanReels
0
2
4
2,548











