Pinned Tweet
Temple Sevaks keep our ancient shrines alive in remote villages where care of these ancient has all but faded.

These Sevaks receive no regular salary. What they earn for their daily duties is NOT even a pittance. There is no health cover, no help for children’s education, no pension. Still they loyally remain at their respective temples guarding our traditions and dharma.

They light the lamps, perform simple but regular poojas, and hold the line for our temple culture. They are the unsung protectors of these sacred spaces.

For two years now we have given monthly support to about 75 such servitors so that village temples do not fall silent.

This Janmashtami, let us remember them. Let us contribute whatever you can. Even a small amount from each of us will make a real difference to their welfare.

The time to act is now.

Contribute here: hindudonations.com/hindu-campaign…
20
84
155
12,903
அடிச்சான் பார் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் !!!

நான் கோயில் வழக்குகளில் சிற்சில நல்ல உத்தரவுகளை நீதிமன்றத்தில் பெறுகின்ற போது சிலர் என்னைப்
பாராட்டுவர்
" சார் கலக்கிட்டீங்க - @tnhrcedept யே ஆட்டிவிட்டீங்க - சூப்பர் சார்" என்றெல்லாம் சொல்வார்கள். நான்
அவற்றை "சீரியஸ்" ஆக ஆனால் - இப்பொழுது பாருங்கள் - துறையைச் சேர்ந்த ஓருவரே - நீங்கள் எங்களை நிலைகுலையைச் செய்து விட்டீர்கள் - என்று சொல்லும் போது - அ:.தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது.

சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் - ஸ்ரீரங்கம் கோயிலின் உபகோயிலாக இருந்த திருக்கோயில். நீதிமன்றத்தில் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பொய் சொல்லி - இதைத் தனிக் கோயிலாகப் பிரித்துச் சென்று - அந்தக் கோயிலுக்கு என்று செயல் அலுவலர் ஒருவரைச் சட்டப் பூர்வமாக நியமனம் செய்யாமல் - மோசடியாக ஒரு துறை ஊழியரை - அங்கே செயல் அலுவலர் என்று பொய் சொல்லி நிர்வாகம் நடைபெறும் கோயில்.

இந்தக் கோயிலில் பலப் பல லட்சங்கள் வருமான வரித் துறையில் இருந்து வரி பிடித்தங்களைத் திரும்பப் பெறாமல் கோயில் செயல் அலுவலர்கள் கோட்டை விட்டு விட்டார்கள். கோயிலுக்கு மிகப் பெரும் நஷ்டம். இது குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்டிருந்தேன். அதைப் பார்த்த அரசு இயந்திரம் - பொது அதிகார அமைப்பு - நிலை குலைந்து போய் விட்டதாம்.

பாவம் அந்தப் பொதுத் தகவல் அலுவலர் - அவரும் நிலைகுலைந்து போனதில் - பதில் தர முடியாது என்ற ஒற்றை வரியை எழுத அவருக்கு ஒரு மாதம் ஆகியுள்ளது.

"கோயில் அரசு இயந்திரம் என்றால் எந்த புல்லுக்காக
அரசு செலவில் சம்பளம் வாங்காமல் கோயில் பணத்தில் சம்பளம் வாங்கறீங்க" என்று யாரும் கேட்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

கோயிலில் மோசடியாக அவர்கள் நியமிக்கப் பட்டாலும் அவர்கள் உத்தமர்கள். மரியாதைக்கு உரியவர்கள். அரசு இயந்திரத்தில் உள்ளவர்கள்.
31
168
372
20,968
Commissioner of @tnhrcedept mind voice:
நல்ல வேலை நீதிமன்றம் போட்ட உத்தரவை மதிச்சு அறங்கவலர்களை நியமனம் செய்யவில்லை- செஞ்சிருந்தா அவங்க வந்து இந்த போட்டோல நின்னிருப்பாங்க - - 🤣😂
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ. ரமேஷ் அவர்கள் முன்னிலையில், இன்று (11.11.2026), திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில், அருள்மிகு யோக நரசிம்மருக்கு ரூ.86,15,750/- மதிப்பிலான, 650 கிராம் எடையுடைய பொன்னாலான நாகாபரணத்தை திரு. செலானி ழங்கினர்.
@CMOTamilnadu @RameshOffcl @TNDIPRNEWS #tnhrce #CMJosephVijay #tndipr
2
24
72
2,328
Royal Enfield India @royalenfield has produced some excellent motorcycles in the last 7 or 8 years. I own one of them - an excellent motorbike - the Meteor 350 - for the last 5 years.

Their service used to be good. Now you cannot even book a service appointment - Ask me ! I 0-Sep-2026

I don't think I will go for an Enfield bike now as my next motorcycle -

They have become too big to serve customers! At least thats the situation I see in Chennai !
11
15
64
4,770
From 1978 - the continuing Commissioners of the @tnhrcedept issue circulars and directives to their subordinates to regularly inspect immovable properties of Hindu Temples and Endowments - to prevent encroachments and violations of lease agreements-

But these useless IAS on the directives they issued - They never take action on their subordinates who failed to inspect the properties and protect them - NEVER

Two days ago there was a news item that the current Commissioner issued directives to Executive Officers to inspect temple properties and identify sub-leases, unauthorized constructions in temple lands, etc. - I am sure that, as usual, there will be no credible follow up by him.

I, therefore, today issued legal notice to
1. Secretary to Government - HR&CE Department - Government of Tamil Nadu
2. Commissioner - @tnhrcedept
3. Director of Audit of Hindu Religious Institutions

seeking action against Executive Officers and other jurisdictional officials in the Department who failed in the last 10 years to inspect temple properties and report as required - for criminal dereliction of duties - Executive Officers who have not taken care of the immovable properties must be dismissed under Section 45(4) of the TN HR&CE Act, 1959

Temples in Tamil Nadu are totally under the control of the @tnhrcedept for past 70 years ! Non-realisation of fair rental income for the past 10 years would be not less 25,000/- Crore Rupees.

TN Government should get ready to compensate Hindu Temples across Tamil Nadu !!!
14
92
189
2,943
என்னா உருட்டு ! - உங்க துறையில் - கோயில் செயல் அலுவலர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் நிர்வகிக்கும்
கோயில்களின் அசையா சொத்துக்களை 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து,

அதில் உண்மையான குத்தகைதாரர் தாம் இருக்கிறாரா ? உள் வாடகை விடப்பட்டுள்ளதா? அனுமதி பெறாமல் கட்டுமானங்கள் ாய வாடகை கொடுக்கப்படுகிறாதா?

என்றெல்லாம் அறிக்கை கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளதா? இல்லையா? உங்கள் செயல் அலுவலர்கள் இவ்வளவு ஆண்டுகளாக என்ன புல்லைப் புடிங்கி கொண்டு சம்பளம் வாங்குகின்றனர் ?

என்னமோ புதுசா ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க வேண்டும் என்று ஆணையர் அதிரடி உத்தரவாம் ! இந்த ஊரை ஏமாற்றும் வேலையெல்லாம் இனிமே செல்லுபடி ஆகாது.

இவ்வளவு ஆண்டுகளாக ஆய்வு செய்து அறிக்கைகள் அளிக்காத செயல் அலுவலர் மீதும், அவர்களுடைய மேல் அதிகாரிகள் ஆகிய உதவி ஆணையர், இணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்று சொன்னால் நீ யோக்கியன். நீ IAS அதிகாரி !

அப்படிச் செய்யாமல் புதிதாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவாம் !

மோசடித் துறை அதிகாரிகளே ! இனியும் இந்துக்களை ஏமாற்றலாம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு
நீங்கள் வாங்கும் சம்பளம் - திருக்கோயில் பணம் - IAS ஆணையர் சம்பளம் உட்பட - என்பதை மனத்தில் உட்கொண்டு ஒழுங்காக - ஒழுங்கு மரியாதையாக வேலை பாருங்கள் !

நான் சொல்வது தவறு என்றால் என்னோடு பொது வெளியில் விவாதத்திற்கு வாருங்கள், பார்க்கலாம் !

dinamalar.com/news/tamil-nad…
12
122
259
3,534
இந்தத் துப்பு கெட்டத் துறை ஆட்கள் 2009ல் திருச்செந்தூர் கோயிலுக்குத் தானமாக வழங்கப்பட்ட 5389 கறவை பசுக்களை விற்பனை செய்துவிட்டு - கோசாலைக்கு கொடுத்துவிட்டோம் என்று கணக்கு எழுதிய உத்தம சீலர்கள். ஒரு கறவைப் பசு ரூ. 25,000/- என்று வைத்துக்கொண்டால் கூட ஒரு தணிக்கை ஆண்டில் ரூ. ்ளையடிக்கப்பட்டுள்ளது.
எந்த நடவடிக்கையும் தவறு செய்தவர்கள் மீது அன்றைய ஆணையர் எடுக்க வில்லை. ஏன் ? அவருக்கும் பங்கு வந்ததா?

இப்பொழுது மீண்டும் பசுக்களை கணக்கு எடுக்கிறார்களாம். எதற்காக ? மீண்டும் கோசாலைகளுக்கு கொடுத்தோம் என்று
கணக்கு எழுதவா?

கோயில் பணத்தை எடுத்து கண்டமேனிக்கு செலவு செய்ய முடியும். துறை ஆணையருக்கும் அதிகாரிகளுக்கும் இன்னோவா கார் கோயில் செலவில் குடுக்க முடியும்? தானமாக கொடுக்கப்பட்ட கறவை பசுக்களை பாதுகாக்க முடியாதா? முடியவில்லை என்றால் ஏன்
தானமாக பசுக்களை பெற வேண்டும்? பிறகு விற்றுக்கொள்ளலாம் என்ற கணக்கு தானே?

கோயில் பணத்தில் சம்பளம் வாங்கி கோயில் சொத்துக்களை கொள்ளை அடிக்கும் கூட்டம்.
குடும்பத்தோட நல்லா இருப்பாங்க !
13
226
393
4,451
Wishing all Temple Worshipping Hindus
a very Happy Deepavali !
Jai Shri Ram!
Hara Hara Mahadeva!
50
130
800
8,896
The Sovereignty Of Thillai Nataraja: Why Tamil Nadu Government Keeps Trying To Take Over Chidambaram Temple swarajyamag.com/culture/the-so…
14
183
425
5,432
For some time now I had stopped giving interviews in social media and YouTube channels. Awareness among Hindus lead to NOTHING.
I wish to remain focussed on filing cases to protect our temples, their heritage and their properties. I wish I had more time and materials to After the recent judgment of the Hon'ble Division Bench of Madras High Court appointing a Board to oversee the administration of Chidambaram Temple - many reached out to me to know how there could be another judgment on Chidambaram Temple administration from the High Court after the 2014 Judgment of the Hon'ble Supreme Court.

Again, many wanted me to speak about the Special Leave Petitions filed by the Dikshitars and myself and the Stay Order of the Hon'ble Supreme Court and about the arguments made by Senior Counsels.

I am not for giving detailed interviews - at the same time I wanted to tell devotees - what happened - in spite of the 2014 Supreme Court Judgment. So I prepared an easy to decipher Charts which I am enclosing here for those who are interested. Its a 2 page chart mainly on the timeline of the Chidambaram Temple cases.

Siva Chidambaram !!!
🙏🙏🙏
25
236
522
8,641
Deepavali Greetings !
Let’s make a difference to those who serve our temples in remote villages- those who’ve dedicated their lives to ensure - poojas happen - Deepams light the temple Sanctums 🙏🏼🙏🏼🙏🏼
🪔 Deepavali Greetings from all of us at Indic Collective! 🙏🏼

You have stood with us before and we’re reaching out again on the eve of this Deepavali.

In remote villages, our ancient temples are cared for by Temple Sevaks who get no fixed salary, no health or retiral benefits only a pittance for their service. Yet they stay committed. They keep the lamps lit, ensure simple regular poojas happen, and protect our temple culture.

This Deepavali, let’s thank them with folded hands by contributing something for their welfare. Make a real impact by donating at: hindudonations.com/hindu-campaign…

Wishing you and your family a blessed Deepavali! ✨
11
108
329
4,015
நீதிமன்றம் உத்தரவு நகல் கிடைக்கப்பெற்ற பின் ஒரு வாரத்திற்குள் நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு போட்டால் அன்று மாலையே - உத்தரவு நகல் வராமலேயே - சென்று கோயிலை 300 போலீசை அழைத்துக் கொண்டு போய் கைப்பற்றியதைப் பார்த்து - "அதெற்கெல்லாம் ஞானம் வேணும் டோய்" என்று சொல்பவன் கும் தேச விரோதி தான்
HC தீர்ப்பு வந்தபோதே "SC போவார்கள் கோட்டை விட்டு விடாதீர்கள்" என்றேன். 2008 இல் "HRCE எடுக்கலாம்" என்று HC தீர்ப்பளித்த அன்று மாலையே கோவிலை takeover செய்தார் கலைஞர். "அதுக்கெல்லாம் ஞானம் வேணும் டோய்"
14
143
355
7,438
Excellent order passed by Hon'ble Division Bench of the Madras High Court on 04.11.2026 - to protect the extremely valuable lands of Sri Agastheeswarar Sri Prasana Venkatesa Perumal temple in Nungambakkam, in the centre of Chennai City (and just half a kilometer from the dept)

The total properties of the temple is said to be worth Rs.5000/- Crores and they have been under encroachment for decades with the useless @tnhrcedept doing nothing to recover/protect them.

However - the @tnhrcedept shamelessly used the proximity of the temple and its funds to:
a. buy news papers, magazines for every section in the Department headquarters (they have more than 20 sections) (about Rs. 1.20 to 1.5 lakhs per annum)
b. frequently order meals, tiffin, water cans, etc. for the Department
c. Photocopying expenses, A4, Legal size paper supply to the Department's legal wing
d. Mosquito bats, dinner plates, plastic wares, etc. for the department
and so on

Instead of ensuring that the properties of this temple were never encroached or alienated and instead of making sure the due annual income of not less Rs. 60.00 crores is always realized for this temple -
the shameless officials of the @tnhrcedept looted this impoverished temple.... again and again!
7
154
354
4,961
If you are in Chennai today and you are interested in ancient temples and their Murtis - listen to @poetryinstone Shri Vijaykumar give his informed lecture on Idol thefts -
Shri Vijaykumar has been following across the world to locate many of our stolen Murtis and temple recover a good number of them.

His lecture is at Arkay Convention Centre Mylapore - toady at 6:15 pm.
3
77
172
3,068
திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் !

அறிவுகெட்ட மோசடி அதிகாரிகள் கோயிலில் இருந்தால் இப்படித்தான் நடக்கும் - சுவாமி புறப்பாடு செய்யும் ஸ்ரீ ரிஷப தேவர் வாகனம் மீது நின்று இவர்கள் தூய்மை பணி செய்கிறான்கள் என்றால் - இவர்களைக் குற்றம் சொல்வதை விட -

கோடிக்கணக்கில் ரோதமாக கான்டராக்ட் விட்டு சம்பாதிக்கத் தான் இங்கே சட்ட இருக்கறீர்களா @tnhrcedept அதிகாரிகளை நாம் கேட்கவேண்டும். புரிந்து கொள்ள வேண்டும் - கொள்ளை அடிப்பவனுக்கு இது கோயில் என்ற உணர்வு எங்கே இருக்க முடியும்?

ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் காவலர் புகை பிடித்தான் என்பதற்காக மாண்புமிகு நீதிபதிகள் நடவடிக்கை எடுக்காத போலீஸ் கமிஷனரை நீதிமன்றத்திற்கு வரும்படி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இங்கு இந்த சட்ட மோசடித் துறை @tnhrcedept என்ன செய்யப் போகிறார்?
42
428
845
15,104
This captures a great deal of what happened in Court today.

Supreme Court Stays Madras HC Order Forming Panel To Take Over Chidambaram Nataraja Temple Administration From Podhu Dikshitars
livelaw.in/top-stories/su…
30
200
563
10,862
trramesh retweeted
We are happy to announce that the Hon'ble Supreme Court in the SLP filed by our President Shri @trramesh along with Podhu Dikshitars and other devotees, has stayed the order of Madras High Court which constituted a Board of Management for Chidambaram Sabhayanagar (Nataraja) Temple. We specially thank Sr Advocate Shri CS Vaidyanathan for his arguments which exposed many lies of the government like accusing the dikshitars of selling off temple lands which have been held by Special Tahsildar since 1967, claiming financial mismanagement while neglecting the fact that Chidambaram is the only major temple in the state to have external audit and blaming dikshitars for the bad state of heritage structures which were crippled by the state during its tenure at management.

Further, Sr Adv Shri @jsaideepak also highlighted that the High Court has passed the order of takeover arbitrarily while adjudicating writ petitions about crowd management wrt whether devotees can be allowed to have darshan from normal passage of Kanaka Sabha or from the larger corridors next to it.
The Madras High Court on Friday (October 30, 2026) held that the Podhu Dikshidar (a hereditary community of priests) had maladministered the Chidambaram Sabanayagar Temple ever since its administration was handed over to them pursuant to orders passed by the Supreme Court in 2014. The High Court appointed a Board of Management (BoM) led by two retired judges to restore the temple’s glory.

✍️@imranhindu
thehindu.com/news/national/…
8
152
382
6,809
A great day for Temple Worshipping Hindus!

Another fantastic news - this time from Supreme Court of India !!!

The Madras High Court's order of 30.10.2026 appointing a Committee of Retired Judges and an IAS officer to "Administer" Sri Sabhanayagar Temple - Chidambaram - all he denomination of Podhu Dikshitars for the past 20 centuries - is STAYED until further orders.

Krupa of Sri Sivakami sameta Sri Ananda Nataraja!

Shri CS Vaidyanathan - Senior Counsel appeared for Chidambaram Dikshitars along with Sr. Counsel Shri Guru Krishnakumar and Sr. Counsel Shri Parameswaran!

I was represented by none other than our Hindu Champion Sr. Counsel Shri @jsaideepak

I thank the sr. counsels and my AOR Shri Shyamohan Nair of @KMNPLaw
130
690
1,954
33,665