Pinned Tweet
கடைசி 24 மணி நேரத்தில் என்ன நடந்தது?

வாங்க பார்க்கலாம்...

✦ மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்த முதல்-அமைச்சர் விஜய் அறிவுரை; தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எம்.எல்.ஏ.க்களுக்கு எச்சரிக்கை

✦ ஹர்திக் பாண்டியாவை மும்பை அணியிடம் இருந்து டிரேடிங் முறையில் அதேபோல், பஞ்சாப் அணி வீரர் அர்ஷ்தீப் சிங் மும்பை அணிக்கு மாறியுள்ளார்

✦ முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீதான லஞ்சப் புகார் வழக்கில் தலைமறைவாக இருந்துவந்த சரவணன் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரண்

✦ அரசு ஊழியர்களின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்கு இனி மின்சார கார்களையே வாங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு

✦ அனிருத் - காவ்யா மாறன் திருமணம்; கிரீஸ் நாட்டில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது

✦ சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைவு; 1 சவரன் - ரூ. 1,02,520க்கும், 1 கிராம் - ரூ12,815க்கும் விற்பனை

✦ தீபாவளியை ஒட்டி ஆர்டர் செய்யப்பட்ட இனிப்புகளில் 'காஜு கத்லி' முதலிடத்தில் உள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவிப்பு

✦ வங்கக்கடலில் நவம்பர் 13ஆம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நவம்பர் 15ம் தேதி புயல் சின்னமாக வலுப்பெற வாய்ப்பு

✦ அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஷூ, சாக்ஸ், மழைக்கோட், ஸ்வெட்டர் வழங்க தமிழக அரசு திட்டம்; ரூ.52 கோடிக்கு டெண்டர் வெளியீடு

#Chennai | #Diwali | #DiwaliCelebration | #TASMAC | #TNGovt | #EVCharging | #EVCar | #CMVijay‌ | #TVK | #TVKMLAmeeting | #TVKMLA | #TNRains | #TNWeather | #RainUpdate | #WeatherForecast | #AnirudhKavyaWedding | #Anirudh | #AnirudhRavichander | #KavyaMaran | #GOLD | #GOLDRate | #GOLDPrice | #DailyThanthi
1
1
1
1,349
சிறிய முயற்சிகள் கூட பெரிய முன்னேற்றத்திற்கு வித்திடும்: இன்றைய ராசிபலன் - நவம்பர் 13, 2026

dailythanthi.com/astrology/toda…

#Rasipalan | #Horoscope | #Astrology | #RasipalanToday | #ராசிபலன் | #DailyThanthi
0
0
0
536
#DailyMotivation | ஒவ்வொரு விடியலும் உனக்கு ஒரு புதிய வாய்ப்பு; நேற்றைய சோர்வை உதறிவிட்டு இன்று புதிய சரித்திரத்தைத் தொடங்கு!!

#Motivation | #MotivationalQuotes | #Inspiration | #DailyThanthi
0
1
1
505
உலகின் சக்திவாய்ந்த இந்திய வம்சாவளி நபர்கள் பட்டியலில் சுந்தர் பிச்சை முதலிடம்

dailythanthi.com/news/world/sun…

#sundarpichai | #DailyThanthi
0
0
0
646
கடலோர பாதுகாப்பு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆலோசனை..!

dailythanthi.com/news/tamilnadu…

#AadhavArjuna | #DailyThanthi
0
0
0
636
9-ம் வகுப்பு மாணவருக்கு ரூ.1.62 கோடி மதிப்பிலான பி.எம்.டபிள்யூ காரை பரிசாக வழங்கிய தந்தை!

dailythanthi.com/news/india/fat…

#NewsUpdate | #DailyThanthi
0
0
1
832
சிவகளையில் விவசாயிகளுக்கு மண்வள மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி

dailythanthi.com/news/tamilnadu…

#NewsUpdate | #DailyThanthi
0
0
0
686
மறு தணிக்​கைக்கு சென்ற அனுபமா பரமேஸ்வரனின் “போகி” படம்

dailythanthi.com/cinema/cineman…

#AnupamaParameswaran | #DailyThanthi
0
0
0
777
விசாரணையை இழுத்தடித்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும்: செந்தில் பாலாஜி வழக்கில் கோர்ட் எச்சரிக்கை

dailythanthi.com/news/tamilnadu…

#senthilbalaji | #DailyThanthi
0
2
4
832
பாதிப் படுக்கைக்கு முழுக் கட்டணம்... ஆர்.ஏ.சி. முறையை ரத்து செய்ய ரெயில்வே திட்டம்!

dailythanthi.com/news/india/ful…

#IndianRailways | #DailyThanthi
1
0
0
701
சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை விரைவில் கூட்ட மத்திய அரசு திட்டம்

dailythanthi.com/news/india/cen…

#CentralGovernment | #DailyThanthi
0
0
0
631
மேகதாது அணை கட்ட எந்த சூழலிலும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்: அமைச்சர் என். ஆனந்த் பேட்டி

dailythanthi.com/news/tamilnadu…

#NAnand | #DailyThanthi
0
1
2
637
இன்ஸ்பெக்டரை தாக்கிய வக்கீலுக்கு 10 ஆண்டு சிறை: வள்ளியூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

dailythanthi.com/news/tamilnadu…

#NewsUpdate | #DailyThanthi
0
0
2
905
#CinemaUpdate | 'சத்யவான் சாவித்ரி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது!
#keerthysureshofficial #dailythanthi #SathyavanSavithri
0
0
0
960
#SportsUpdates| சுப்மன் கில் டெஸ்ட் தொடருக்கான தயாரிப்பில் கவனம் செலுத்த அணியிலிருந்து விலகியதால், கடைசி 2 போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
#shreyasiyer #India #Cricket #Dailythanthi
0
0
1
1,057
#WeatherUpdate | நாளை மழை பெய்ய வாய்ப்பு?

#TNRains | #TNWeather | #RainUpdate | #WeatherForecast | #DailyThanthi
0
0
0
663
#WeatherUpdate | 'அக்வான்' என்ற பெயர் வைக்கப்பட உள்ளதாக தகவல்!
#storm #Dailythanthi
0
0
1
958
#WorldNews | என்விடியாவின் சி.இ.ஓ. பதவியியை ராஜினாமா செய்தார் ஜென்சன் ஹுவாங்!

#JensenHuang | #Nvidia | #NvidiaCEO | #DailyThanthi
0
0
0
976
#NewsUpdate | 15 கிலோ (1875 பவுன்) தங்க நகைகள் கொள்ளை.
#Madurai #GoldRobbery #Dailythanthi #Tanishq
0
0
0
853
#NewsUpdate | வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு சிறப்பு வட்டி தள்ளுபடி: முதல்-அமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

#CMVijay‌ | #CMJosephVijay | #DailyThanthi
0
1
4
1,515