Pinned Tweet
ராணுவம், போலீஸ் உள்ளிட்ட அமைப்புகளில் சீக்கியர்களுக்கு இருக்கும் தலைப்பாகை, தாடி அனுமதி என்பது அவர்களது கலாச்சார உரிமை... அதை எதிர்ப்பது தவறு... அவர்களுக்கு துணை நிற்போம்...
பகத்சிங், உத்தம் சிங் போன்றோர் அதைத் துறந்து முன்னெடுத்தது புரட்சி... அவர்களை தலைமையேற்போம்... .
பகத்சிங், உத்தம் சிங் போன்றோர் அதைத் துறந்து முன்னெடுத்தது புரட்சி... அவர்களை தலைமையேற்போம்... .
115
90
858
தவெகவில் யாராக இருந்தாலும் தவறா நடந்தா முதல்ல கட்சியில இருந்து நீக்கிடுவோம்… உடனடியாக காவல்துறைக்கு சொல்லி இவங்க மீது கருணை காட்டாதீங்கனு சொல்லுவோம்…
- அமைச்சர் ராஜ்மோகன்
- அமைச்சர் ராஜ்மோகன்
1
0
5
1,103
கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் சர்வாதிகாரியாக முதல்வர் விஜய் மாறிவிட்டாரா?
- செல்லூர் ராஜூ
- செல்லூர் ராஜூ
0
1
19
1,191
திருட்டு திமுக என்றும்,கலைஞருக்கு பேனா சிலை வைத்தால் உடைப்பேன் என்று கூறிய சீமானை ஏன் திமுக கண்டிக்கவில்லை.. திமுக செய்வது மலிவான அரசியல்..
- அமைச்சர் வன்னி அரசு
- அமைச்சர் வன்னி அரசு
3
2
23
1,410
பேட்டை, ஜெயிலர் 2 போலவே டோரதியை மக்கள் கொண்டாடியதோடு மட்டுமல்லாமல் அவர்களின் பார்வையில் ஏற்பட்ட மாற்றத்தையும் என்னால் உணர முடிந்தது…
- இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
- இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
1
3
26
1,454
திமுக ஆதரவாளர்களின் திருமா, விசிக மீதான குறிவைக்கப்பட்ட விமர்சனங்கள்… தவெகவிற்கு செய்யும் பெருந்தொண்டு…
விசிக ஆதரவாளர்கள் திமுக மீது வைக்கும் அதீத விமர்சனங்கள் பாஜக, பாமகவிற்கு செய்யும் சேவை…
சார்ந்தோருக்கு வாழ்த்துகள்…
விசிக ஆதரவாளர்கள் திமுக மீது வைக்கும் அதீத விமர்சனங்கள் பாஜக, பாமகவிற்கு செய்யும் சேவை…
சார்ந்தோருக்கு வாழ்த்துகள்…
4
3
72
5,795
கோவை கேகே நாயுடு பள்ளியின் தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி போராட்டம் தொடர்கிறது… பட்டியல் சமூக மாணவன் துன்புறுத்தப்பட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்… அதற்கு தலைமை ஆசிரியரின் சாதிய ரீதியிலான உளவியல் தாக்குதலே அடிப்படையாக இருந்துள்ளது என குற்றம் சாட்டி, குடும்பத்தினர், நண்பர்கள் தொடங்கி, இப்போது அரசியல் இயக்கத்தினர் வரை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்… ஆனால் இந்த விவகாரத்தில் இப்போதுவரை அரசு அமைதியாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது…
💔🥺
💔🥺
2
31
146
2,548






