பெரியாரின் ஜாதி ஒழிப்பு போராட்டம்

ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்ட பிரிவுகளை எரிக்கும் போராட்டம் 🔥
1
7
17
830
தமிழர்

தமிழர் மதமானது, தமிழன் ஈனசாதி, தொடக் கூடாதவன். என்று செய்திருப்பதல்லாமல், வேறு என்ன செய்திருக்கிறது? தமிழன் இன்று வணங்கும் கடவுள்கள், தமிழனிடத்திலிருந்தே எல்லாச் செலவுகளையும், சவுகரியங்களையும் பெற்றுக் கொண்டு, தமிழன் உள்ளே வரக் கூடாது, கிட்ட வரக் கூடாது பூசை செய்யக் த்திரம் கூடாது என்று செய்திருக்கிறதல்லாமல் இவை வேறு என்ன செய்திருக்கிறது?

இவைகளை எல்லாம் தமிழ் மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டாமா? “தமிழர்” என்ற தலைப்பில் இதைத்தவிர வேறு என்ன பேசுவது?

“முந்திய பெருமையை நினைக்காதே இன்றைய இழி வைப்பார்", என்ற முதுமொழியைக் கவனியுங்கள்.

தந்தை பெரியார் 🖤
6
8
19
768
மேல் நாடுகளில் எல்லாம் கடவுள் இல்லை என்று சொன்னால் போது ஆனால் இங்கு மட்டும் தான் கடவுளுடன் சேர்த்து ஜாதியையும் ஒழிக்க வேண்டிய தேவை இருக்கிறது
33
30
115
2,850
நமது கடவுள், மதம், அரசாங்கம் மட்டுமல்ல மொழியும் இலக்கியமும் கூட தகர்க்கப்பட வேண்டியவை என்பதில் பெரியார் உறுதியாக இருந்தார்.

நம் கடவுள் - சாதி காப்பாற்றும் கடவுள் நம் மதம் - சாதி காப்பாற்றும் மதம் நம் அரசாங்கம் - சாதி காப்பாற்றும் அரசாங்கம் நம் இலக்கியம் - சாதி காப்பாற்றும் தி காப்பாற்றும் மொழி

இதை உயர்ந்த மொழி என்கிறார்கள். என்ன வெங்காய மொழி? இரண்டாயிரம் வருடங்களாக இருக்கிற தமிழ் மொழி, சாதியை ஒழிக்க என்ன செய்தது?

மொழி மீது என்ன இருக்கிறது? ஏதோ மொழி மீது நம்முடைய பற்று விவரம் தெரியாமல் சிலருக்குப் பற்று. எந்த இலக்கியம் சாதியை ஒழிக்கிறது? நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்
வெங்காயம் என்று பாடியிருக்கிறான்; இந்த மடையனும் தினமும் படிக்கிறான்.

அது, முதல் பக்கத்தில் இருந்து கடைசிப் பக்கம் வரை சாதியைக் காப்பாற்றுவது தானே! அதை அனுசரித்துத்தானே புலவன் பாடியிருக்கிறான் என வெகுண்டார்.

சிலப்பதிகாரமே அவர் சீற்றத்துக்குத் தப்பவில்லையெனில் பெரியபுராணம், கம்ப இராமயணம், பக்தி இலக்கியங்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
6
6
12
942
நீடமங்கலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை தட்டிக் கேட்ட தந்தை பெரியார் 🔥

#ஜாதிஒழிப்பு #பெரியார்
10
13
31
991
நாத்திகம் என்பது சமூக மாற்றத்திற்கானது
2
10
24
1,176
தீபாவளி வாழ்த்து சொல்ல எம்.எல்.ஏகளை எதற்கு தனியார் விடுதிக்கு வர வைக்க வேண்டும் .? ஒரு வாட்ஸ்சப் மெசேஜ் அனுப்பி இருக்கலாம்.

மக்களை எல்லாம் “முட்டாள்கள்” என்று நினைக்கிறார் விஜய்

உள்ளே பேசப்பட்டது வேறு வெளியே வந்து இவர்கள் சொல்வது வேறு.

அதை மறைக்கிறார்கள்
37
14
79
4,838
ஆட்சியாளர் யோக்கியமானவராக இருக்க வேண்டும். இதற்கு ஆட்சி உத்தரவை, ஒழுங்கை, சட்டத்தை மீறுகிறவர்கள் ஆட்சிக்கு தகுதியற்றவர்கள் தேர்தலுக்கு நிற்க தகுதியற்றவர்கள் என்ற விதி வகுக்கப்பட்டாலன்றி ஆட்சி முறை ஒழுங்காக, யோக்கியமானதாக இருக்குமா ?

தந்தை பெரியார்

பெரியார் கணினி தொகுதி 1
4
5
19
689
அதிகாரிகள் எங்களை மதிப்பதில்லை என்று மிஸ் மிஸ் என்னை கிள்ளிட்டான் மிஸ் என்று சின்ன பிள்ளை போல முதல்வர் விஜயிடம் புகார் சொல்லும் சட்டமன்ற உறுப்பினர்களை இப்போது தான் பார்க்கிறேன்,

அதிகாரிகள் வேலை செய்யவில்லை என்றால் அவர்களை பணி நீக்கம் செய்த வேண்டியது தானே பிறகு எதற்கு நீங்கள் ாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை கூட எடுக்க முடியாத அளவில் தான் உங்களது அரசின் அதிகாரம் இருக்கிறதா ?
7
4
23
3,122
எதிர்கட்சிகளின் சூழ்ச்சியில் யாரும் சிக்க வேண்டாம்.

~ சூழ்ச்சியில் சிக்கியது அவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள்

தவறான வழியில் செல்லும் எம்.எல்.ஏ யாராக இருந்தாலும் விட மாட்டேன்.

~ தவறான வழியில் சென்றார் என்ற புகாருக்கு என்ன நடவடிக்கை ??
18
5
50
2,832
தனது சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார் விஜய். அதற்காக அந்த விடுதியை சுற்றிலும் தகரத்தால் தடுப்புகள் அமைத்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு பதிலாக, சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளை சந்திப்பது போன்ற தோற்றத்தை அல்லவா தற்காக மக்களிடமிருந்து இவ்வளவு விலகி நிற்கும் அரசியல்..?
3
13
48
3,676
மைனாரிட்டி ஆட்சி நடக்கும் போதே விஜயால் தன்னுடைய எம்.எல்.ஏக்களை அடக்க முடியவில்லை, முழு மெஜாரிட்டி இருந்தால் ?

இவர்களது கொட்டம் எப்படி இருக்கும்.
18
6
96
4,770
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் சமரசம் ஆகி விட்டதாக முன்னனி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் எது உண்மை ? எது பொய் ? என்று உரிய விசாரனை செய்து உண்மையை வெளியே கொண்டு வருவது த.வெ.க அரசின் கடமை.

இனி ஊர் வாயை மூட முடியாது தேசிய அளவில் இந்த செய்தி பரவி விட்டது. இதை விஜய் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்
5
2
25
2,248
ஆராய்ந்து பார் !!

நான் ஒரு பகுத்தறிவுவாதி. எந்தவொரு விஷயத்தையும் பகுத்தறிவின் அடிப்படையில் ஆராய்ந்து, சிந்தித்துப் பார்ப்பவன்.

எனது ஐம்புலன்களுக்கும் புலப்படுகின்ற, அறிவுக்கும் அனுபவத்திற்கும் உட்பட்டவற்றையே ஏற்றுக் கொள்வேனே தவிர, அவற்றுக்கு அப்பாற்பட்ட, எந்த வித ஆதாரமும் ப முடியும் ? ~ தந்தை பெரியார்
35
19
52
2,384
Yes, I also thought I should give them some time, but now I’m disappointed. Only a few ministers seem to be working hard and delivering results in their respective departments.

As a party, TVK appears to be more focused on self-promotion than governance. Ministers like CTR Nirmal Kumar, Jegadeswari and Keerthana are not delivering the expected performance.

Governance seems to be losing control. Party leader Vijay is not addressing the common people’s issues, such as rising food prices, unemployment, declining GDP growth and high inflation.

Meanwhile, several serious controversies are emerging a Minister Sarath accused of using white powder, another MLA allegedly sending inappropriate text messages to a District Collector, and the Deputy Speaker facing allegations of attacking a member of the public. These are the issues dominating public attention right now.

The state police also seem to be failing to do enough to protect the public. Crime is becoming a serious concern, with reports of 11 murders in a single day during Diwali.

So, the biggest question is Vijay’s capability. Is he really capable of being a Chief Minister, ? or is he more interested in roadshows, paid media attention and living off his stardom?

This government must focus on people’s problems and deliver results. Only then can TVK sustain public trust and prove itself as a capable government. x.com/IndiaToday/sta…
5
4
15
2,176
சட்டமன்ற நேரலையை தனியாருக்கு கொடுக்க வேண்டும் ?எல்லாத்தையும் தனியாருக்கு கொடுக்க ஏன் இந்த ஆட்சி இப்படி அழைகிறது ?

தமிழ்நாடு அரசே தனக்கென அதிகாரப்பூர்வ தொலைகாட்சி ஒன்றை உருவாக்கி அதில் நேரலை செய்யலாம் அதை ஏன் தனியாருக்கு வழங்க வேண்டும்.?

அது மட்டுமல்ல சட்டமன்றத்தில் விஜய் எந்த ் வாய திறக்காமல் அமைதியாக உக்காந்திருப்பார் இரண்டு நாள் கழித்து வந்து பக்கம் பக்கமா வாசிப்பார்.
12
7
46
3,533
புகார் வழங்கினால் தான் நடவடிக்கை எடுப்பீங்க இல்லைன்னா நடவடிக்கை இல்லையா ?
20
2
33
2,123
அரசு முதலில் விழித்துக்கொள்ள வேண்டும்

குடியாத்தத்தில் பாமக நிர்வாகி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் த.வெ.க ஆட்சியின் சட்ட ஒழுங்கை கேள்வி எழுப்புகிறது,

அது மட்டுமல்லாது பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய “காவலர்கள்” மீது தாக்குதல் நடப்பது தொடங்கி இப்போது துப்பாக்கிக் கலாச்சாரத்தில் வந்து நிற்கிறது,

பொது மக்களுக்கும் காவலர்களுக்கும் உயிருக்கு உத்தரவாதமில்லாத சூழல் உருவாகி விடக் கூடாது. எனவே இதற்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

சட்டவிரோத துப்பாக்கிப் புழக்கத்தை கட்டுப்படுத்தி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0
8
26
1,601
கடவுளுக்குப் பன்றி வேடம் ஏன்? வேடம் போட்ட முட்டாள் கடவுள் வைக்கோல், புல் தின்கிற மாதிரி வேடம் போடக்கூடாதா? பன்றி வேடம் போட்டால் எதைச் சாப்பிட வேண்டும்? அசிங்கமாக இல்லையா? பன்றி பூமிகிட்டே படுத்துக்கிட்டதாம்! குழந்தை பிறந்ததாம்? இதையும் நம்புகிறானே பக்தன்! மேல் நாட்டார் கேட்டால் ்மைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைப்பார்கள்! சிந்திக்க வேண்டாமா? ~ தந்தை பெரியார்
12
14
30
1,259
செருப்பு தைக்கும் தொழிலாளி பையனுக்கு மெடிக்கல் சீட் கொடுக்க வேண்டும் என்று போராட்டம் செய்த பெரியார் 🖤

ஒரு செருப்பு தைக்கிறவர் பையன் 53 மார்க் வாங்கி இருக்கான், இன்னொரு ஐயர் பையன் 97 மார்க் வாங்கி இருக்கான். அந்த ரெண்டு பேருல 53 மார்க் வாங்குன பையனுக்கு தான் டாக்டர் சீட் உண்ணாவிரதம் பண்ணி இருக்கார்.

கலெக்டர் வந்து எப்படி 53 மார்க் வாங்குனவருக்கு டாக்டர் சீட் கொடுக்க முடியும்னு கேட்டதும், ஐயர் பையன் 97 மார்க் வாங்கி இருக்கான்னா அவங்க வீட்ல எல்லாரும் படிச்சவங்க, ஆனால் இந்த பையன் பரம்பரையிலேயே இப்ப தான் முதல் ஆளாக படித்து 53 மார்க் வாங்கி இருக்கான், அதனால அவன் படிச்சா தான் ஜாதி, மதம் எல்லாம் ஒழிய காரணமா இருக்கும்னு சொன்னார் பெரியார் என்று MGR என்னிடம் சொன்னார் ~ R.சுந்தர்ராஜன்
37
145
649
32,984