நமது We The Leaders அமைப்பின் சார்பில், முதன்மைச் சேவகர் திரு. அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின்படி, சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான தேனாற்றைத் தூய்மைப்படுத்தும் பணி கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரை 8 கி.மீ. தொலைவுக்கு ஆறு ளது. மீதமுள்ள 40 கி.மீ. தொலைவும் அடுத்த 60 நாட்களுக்குள் தூய்மைப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட உள்ளது. இப்பணியின் மூலம் 90,000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பயன்பெறும்.
மேலும், ஆற்றைத் தூய்மைப்படுத்தி, நீரோட்டத்திற்குத் தடையாக உள்ள சீமைக்கருவேல மரங்கள் மற்றும் கழிவுகளை அகற்றுவதன் மூலம், மழைக்காலங்களில் வெள்ளநீர் சீராகச் செல்வதற்கு வழிவகுப்பதுடன், வெள்ளப் பாதிப்புகள் குறைகிறது.
இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில், பல்வேறு மாவட்டங்களிலும் நமது தலைவர்கள் நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்துதல், மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த சுற்றுச்சூழல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் இத்தகைய முயற்சிகள், எதிர்காலத் தலைமுறையினருக்குத் தூய்மையான சுற்றுச்சூழலையும் வளமான நீர்வளத்தையும் உறுதிசெய்யும்.

2
119
381
4,998
தாதம்பாளையம் ஏரியை மீட்போம், கரூரைக் காப்போம் என்ற முழக்கத்துடன் தாதம்பாளையம் ஏரியை மீட்க கரூர் மாவட்டத்தின் பவித்திரம் ஊராட்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு நடைபயணத்தில் நமது முதன்மைச் சேவகர் திரு.அண்ணாமலை அவர்களுடன் நமது தலைவர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து ியின் தொகுப்புகள்.
தாதம்பாளையம் ஏரியை மீட்டெடுத்து, நீர்வளத்தைப் பெருக்கி, எதிர்காலத் தலைமுறைக்கான நீராதாரத்தைப் பாதுகாக்க மக்களுடன் இணைந்து தொடர்ந்து குரல் கொடுப்போம் தமிழகத்தின் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.

0
78
278
2,509
அறிவிப்பு
வரும் அக்டோபர் 27ஆம் தேதி சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் நடைபெற உள்ள மாவீரர்கள் மருது பாண்டியர்களின் 225 ஆவது குருபூஜை விழாவில், நமது We The Leaders அமைப்பின் சார்பில் கலந்து கொள்ள,
1. திரு. தரணி முருகேசன்,
2. திரு. நாச்சியப்பன்,
3. திரு. பாண்டுரங்கன்,
4. திரு. ு. சோழன் பழனிசாமி,
6. டாக்டர் ஆனந்த்,
7. திரு ராமேஸ்வரன்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவீரர்கள் மருது பாண்டியர்கள் புகழ் ஓங்குக!

54
232
3,299
அறிவிப்பு
தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜையை முன்னிட்டு, வரும் அக்டோபர் 30ஆம் தேதி, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு, நமது We The Leaders அமைப்பின் சார்பில், நிகழ்ச்சி ஏற்பாட்டுக் ன்,
திரு. ஆனந்த ஜெயம்,
திரு. M. பாண்டியராஜன்,
திரு. காசி ராஜபாண்டி,
திரு. TPA சிவகுமார்,
திரு. A.R. விஸ்வநாதன்,
திரு. M. சிவகுமார்,
திரு. N. பால்பாண்டி தளபதி,
திரு. தினகரன் மற்றும்
திரு. பாண்டித்துரை
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசியத்தையும், தெய்வீகத்தையும் தமது இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த தேவர் திருமகனாரின் தியாகத்தையும், கொள்கைகளையும் போற்றி வணங்குவோம்.

3
88
292
8,588
அறிவிப்பு
வீரம், தியாகம், ஆன்மிகம் என உயரிய பண்புகளின் அடையாளமாகத் திகழ்ந்த தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 119-வது பிறந்த நாள் மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் 1. திரு. வசந்தராஜன்
2. திரு. மகா சுசீந்திரன்
3. திரு. பாண்டுரங்கன்
4. திரு. தரணி முருகேசன்
5. திரு. நாச்சியப்பன்
6. திரு. சோழன் பழனிசாமி
7. திரு. பண்ணைவயல் இளங்கோ
ஆகியோர், நமது We The Leaders அமைப்பின் சார்பில், தேவர் திருமகனாரின் திருக்கோவிலில் மரியாதை செலுத்தி, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் உருவச்சிலைக்கு மாலையணிவித்து, அவரது தியாகத்தையும் சமூக நல்லிணக்கத்திற்கான பங்களிப்பையும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவார்கள்.
விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்பாலும், ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக எடுத்த முயற்சிகளாலும், மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்ற தெய்வத்திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களது வரலாறும் சிந்தனைகளும், வருங்காலத் தலைமுறையினருக்கு என்றும் வழிகாட்டியாகத் திகழும்.

6
152
557
8,629
தாதம்பாளையம் ஏரியை வனத்துறையிடம் இருந்து மீட்டெடுத்து மீண்டும் தமிழக அரசின் கைக்கு கொண்டுவர வேண்டும்.
தாதம்பாளையம் ஏரியை மீட்க We The Leaders அமைப்பு சொந்த செலவில் உச்சநீதிமன்றம் வரை செல்லும்.

73
258
2,468
நீர்நிலைகளைப் பாதுகாத்து, நீர்வளத்தை மீட்டெடுத்து, எதிர்காலத் தலைமுறைக்கான வளமான தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், வரும் அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை அன்று கரூர் மாவட்டம் பவித்திரம் ஊராட்சியில் நடைபெறவுள்ள தாதம்பாளையம் ஏரி மீட்பு விழிப்புணர்வு நடைபயணத்தில், நமது முதன்மைச் சேவகர் ள் பங்கேற்று, நிகழ்வின் இறுதியில் எழுச்சியுரையாற்றுகிறார்.
இயற்கையைக் காக்கும் இந்த மக்கள் இயக்கத்தில் அனைவரும் பெரும் திரளாகப் பங்கேற்போம்.

60
223
2,739
We The Leaders என்பது இந்தியாவின் Largest Political Experiment!
எதற்கு உள்ளாட்சியில் போட்டியிடுகிறோம் என்றால், அங்கு தலைவர்கள் வந்தால் மட்டும்தான் ஜனநாயகத்தை மாற்ற முடியும் என்கின்ற நம்பிக்கையில், இதுவரை அரசியல் எப்படி இருந்ததோ அதை முழுமையாகத் திருப்பிப்போட்டு நாம் அரசியல் aders அமைப்பு Top-Bottom approach-ல இருந்து Bottom-Top approach இயக்கமாக மாற்றி இருக்கின்றோம்.

1
68
221
2,583
அரசியல் பின்புலமில்லாதவர்களை தலைமைத்துவத்திற்குக் கொண்டு வருவதே நமது நோக்கம்!
இதுவரை நாம் செய்த ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் எல்லாம் பயிற்சிப் பட்டறைகளே. ஒவ்வொரு பயிற்சிப் பட்டறையிலும் ஒரு தலைவன், ஒரு தலைவி உருவாகிறார்கள்.
பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் அளித்து, அவர்களைச் , தலைவர்களாகவும் உருவாக்குவோம்.

65
190
2,192
பாஜக, தவெக, மற்றும் காங்கிரஸ் நல்லது செய்யும் போது சரி என்றும், தவறு செய்யும் போது தவறு என்றும் சொல்வோம், இந்த அடிப்படை புரிதல் அனைவருக்கும் இருக்க வேண்டும்.
மாற்று சித்தாந்தத்தில் இருந்தும் WTL-ல் இணைந்திருக்கிறார்கள், அவர்களின் கருத்தும் நாம் கேட்க வேண்டும்.

92
298
2,965
ஆட்சியை பிடிப்பதற்காக இங்கு இருக்கின்றோம்!
மக்கள் இயக்கமாக We The Leaders அமைப்பு தொடர்ந்து இருக்கும். நாம் யாருக்கும், எதற்கும் பயப்பட மாட்டோம், மனசாட்சி என்ன சொல்கிறதோ அதை எப்போதும் பேசக்கூடியவர்கள்.

4
115
403
3,813
CJP கட்சிக்கு We The Leaders-இன் ஆதரவு எப்போதும் கிடையாது. அவர்களின் இலக்கு வேறு, நமது இலக்கு வேறு.
ஆனால் இங்கு அனைவருக்கும் போராட உரிமை உண்டு
வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி பேசும் காங்கிரஸ் கட்சியினர், அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தீர்களா?

72
228
2,887
கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை 175 கி.மீ. நீளமுள்ள கடற்கரைப் பகுதியைத் தூய்மையாக மாற்றும் நோக்கில் We The Leaders அமைப்பு முன்னெடுத்து வரும் கடற்கரைத் தூய்மைப் பணி தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி முத்துநகர் லைவர்கள் முன்னெடுத்த தூய்மைப் பணி சிறப்பாக நடைபெற்றது.
கடற்கரைகளைப் பாதுகாப்பது என்பது வெறும் தூய்மைப் பணி மட்டுமல்ல நமது இயற்கை வளங்களையும், எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் சமூகப் பொறுப்பாகும்.
இந்த உயரிய நோக்குடன் களத்தில் இறங்கித் திறம்படப் பணியாற்றிய We The Leaders அமைப்பின் தலைவர்கள், ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுகள்.
மாற்றத்திற்கான பயணத்தை தொடர்வோம், மாற்றத்தை உருவாக்குவோம்.

100
322
5,660
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களின் தன்னம்பிக்கையையும் ஆற்றலையும் வலுப்படுத்தி, சமத்துவமும் வளர்ச்சியும் நிறைந்த சமூகத்தை உருவாக்கும் உயரிய நோக்கில், We The Leaders அமைப்பு முன்னெடுக்கும் ‘பெண்கள் வளர்ச்சி மாநாடு’ வரும் அக்டோபர் 22, 2026, வியாழக்கிழமை அன்று உள்ளது.
ஒவ்வொரு பெண்ணும் அச்சமின்றி வாழவும், தன்னம்பிக்கையுடன் முன்னேறவும், கனவுகளையும் இலட்சியங்களையும் தடையின்றி அடையவும் ஏற்ற சூழலை உருவாக்குவதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கம்.
இந்த மாபெரும் முன்னெடுப்பில், நமது அமைப்பின் தலைவர்கள், குறிப்பாகப் பெண் தலைவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு ஆதரவையும் பங்களிப்பையும் வழங்கிடுவோம்.

5
73
245
3,923
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், அவர்களுக்குச் சமமான வாய்ப்புகளை உருவாக்குவதும், சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் அவர்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதுமே ஒரு முன்னேறிய சமுதாயத்தின் அடையாளமாகும்.
இந்த அக்டோபர் மாதம் முழுவதும் We The Leaders அமைப்பின் சார்பில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இதன் ஒரு பகுதியாக, பெண்களின் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு, பொருளாதாரச் சுதந்திரம் மற்றும் அரசியல் பங்கேற்பு ஆகிய முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய பெண்கள் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலுக்கான கொள்கை அறிக்கை நமது வலதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் காண்பதுடன், அவற்றுக்கான நடைமுறைத் தீர்வுகளை முன்வைத்து, பெண்கள் அச்சமின்றி வாழவும், தன்னம்பிக்கையுடன் செயல்படவும், தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்தவும் தேவையான சூழலை உருவாக்குவதே இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கம்.
பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், சம வாய்ப்புகளுடனும் முன்னேறும் தமிழ்நாட்டை உருவாக்க ஒன்றிணைவோம்.
wetheleader.org/policy-papers?…

107
395
5,411
உள்ளாட்சியில் மாற்றம் வந்தால் மட்டும்தான் அந்த மாற்றம் மேலே வரும்.
ஒரு தலைவன் மட்டுமே இந்த நாட்டை சரி செய்ய முடியாது. பல தலைவர்கள், பல பரிமாண வளர்ச்சியில் கிராமத்திலிருந்து நகரம் வரை மாற்றத்தை உருவாக்க வேண்டும்!

10
76
270
4,998
நாம் போட்டி அரசியலுக்காக இங்கே வரவில்லை மாற்று அரசியலுக்காக இங்கே வந்திருக்கின்றோம்.
மாற்றம் அடிப்படையிலிருந்து மேலே வர வேண்டும்.

220
4,923
21 லட்சம் என்பது 30, 50 லட்சமாக நம் கண் முன்னால் ஆகப்போகிறது, ஒவ்வொரு நாளும் அந்த Beginner Spirit-ஐ இழக்காமல் நாம் முன்னே செல்ல வேண்டும்!
1
73
265
3,708
இந்த அரசியல் புரட்சியைப் பொறுத்தவரை, தனிமனிதத் தாக்குதல் கிடையாது.
நம்மை தாக்கினாலும் கூட ஒரு புன்முறுவலோடு புன்னகையோடு கடந்து போகக்கூடிய அந்த மனப்பக்குவம் நம்முடைய தலைவர்களுக்கு வரவேண்டும்.

66
227
3,577