Pinned Tweet
எவ்வுயர்வு வரினும்
எம் நிலம் தந்த வாழ்வு அது

@filmfare
#70thFilmfareAwardsSouth
#BestLyricsTamil
#YaaroIvanYaaro
#meiyazhagan @ikamalhaasan
#PremKumar #GovindVasantha @2D_ENTPVTLTD
12
33
511
11,518
Serving the marginalised
should never silence the demand for #justice

#ReleaseDrRandall
#DalitRights #AdivasiRights @CMO_Odisha
#Accountability
"He came to this area for a fellowship, but realised there is a much deeper malaise"

Odisha police arrest Dr Randall Sequeira, who works with Adivasis & backs anti-mining protests. Police accuse him of instigating tribals

@Ayaskant_Das profiles him & his work

article-14.com/post/-mobile-h…
0
0
0
329
இறந்த அகிலன் உடல் நீதிக்கேட்டு காத்திருக்கிறது. அறத்திற்கெதிராய் உணவில் சாதிவிஷம் வைத்துத் தற்கொலைக்குத் தூண்டிய கோவை KK நாயுடு பள்ளி குற்றவாளிகள் அருண்குமார், விஜய்குமார் ஆகிய இருவரையும் இதுவரை கைது செய்யாமலிருக்கும் @CMOTamilnadu காவல்துறையின் மெத்தனத்திற்கு வன்மையானக் கண்டனம்.
5
85
181
3,337
ஒருமைப்பாடுடன் இணைந்திருக்கும் ஒரே இடம் கல்விநிலையம். சாதிப்பெருமை சிறுமைகளைச்சொல்லி மாணவர்களைக் கொலை செய்யும் முகத்திரண்டு புண்ணுடையரின் கல்வித்தகுதி எதற்கும் பயன்படாதவாறு ரத்து செய்ய வேண்டும் யு.ஜி.சி. உளவியல்சார் orientation, refreshing வகுப்புகள் ஆசிரியர்களுக்கே அவசியமாகின்றன
2
2
16
912
தேவா அப்பாவின் இசையினூடே 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து' பாடி மக்களோடு கலந்த #பாடகர்கிருஷ்ணராஜ் ஐயாதான் தண்டகாரண்யம் படத்தில் வரும் 'அடியே அலங்காரி' பாடலை பாடவேண்டுமென்று பெரிதும் விரும்பினோம். மண்நிறக் குரல் குழைத்து பாடும் உற்சாகம் குன்றாத அந்த முகமும் மனமும் மறைந்தது துயரமளிக்கிறது
1
2
67
1,758
அநாதரவின் புகலிடம் பெருநகர். கல்வித்தாகத்தோடும் கலைதாகத்தோடும் அலைந்துத் திரிவோருக்குக் கிடைக்கும் மீச்சிறு அங்கீகாரம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் உறுதிவேர். 2006இல் அதை உங்களிடமிருந்தே பெற்றேன் எனச்சொல்ல கைநீட்டி அழைத்து மகள் என உச்சிமுகர்ந்து அணைத்த அன்பின் கண்ணீர்ச் சுடுகிறது
1
4
52
816
மக்கள் இசைக்கு மகுடம் சேர்த்தத் தனித்துவ ஆளுமை #தேனிசைதென்றல் #தேவா அப்பாவின் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
3
11
57
885
தாம் விதித்த மரணதண்டனையை நபிகளின் பெருங்கருணையுடன் விலக்கம் செய்த சவுதி அரசுக்கு நனி நன்றி. மனிதமாண்பு இன்னும் உள்ளது.
#Anojanreleased
0
0
16
728
Our hon'ble prime minister @narendramodi
#SaveAnojan தான் செய்தத் தவறை தானே உணர்ந்து நீக்கிய ஒரு முகநூல் பதிவுக்காக இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர்த்தமிழ்த் தொழிலாளிக்கு சவுதி அரேபியாவில் வழங்கப்பட்ட மரணதண்டனையைப் பெருங்கருணைக்கொண்டு அவ்வரசு ரத்து செய்ய, உதவ வேண்டுகிறோம் @KSAMOFA
2
87
126
8,063
Replying to @UmadeviOfficial
@narendramodi @KSAMOFA Time is running out for Sivarasa Anojan. International diplomatic intervention is needed now to commute his death sentence to a humanitarian resolution. #SaveAnojan @UNHumanRights
0
2
2
331
Replying to @UmadeviOfficial
@KSAMOFA @KSAMOFA #أنقذوا_أنوجان

نطالب بإلغاء حكم الإعدام الصادر بحق عامل مهاجر سريلانكي في السعودية، بسبب منشور على فيسبوك قام بحذفه لاحقًا بعد إدراكه خطأه.

والدة سيفاراسا أنوجان، المحكوم عليه بالإعدام، تناشد
0
1
1
123
சமூகத்தின் எள்ளல்களையெல்லாம் துடைத்தெரிந்த #Dorothy a very bold attempt. Masterpiece of @karthiksubbaraj sir. Raja sir Always #Rajasir peak of visual treatment @DOP_Tirru sir. Excellence in acting @KeerthyOfficial @iam_rishikanth #sanandh @darmaduraijeeva and every single artist
1
13
111
2,459
புதிய ஆணையை வெளியிடுவதும் விலக்குவதுமாய்
மக்களைச் சோதித்துப்பார்க்க வேண்டிய நிர்பந்தம் என்ன இருக்கு.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 24 உட்பிரிவு (4)-ன் கீழ், தமிழக அரசின் பொது சட்டம் - ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து, மனிதவள மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டிருந்த அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
2
3
18
1,147
எதிர்நிலைப்பாடு என்பது பொதுமேடைகளில்
ஆபாசங்களையும் அது குறித்தச் சொற்பயன்பாடுகளையும் முன்நிறுத்துவதா தலைமைக்கான கண்ணியம்?
#Udhayanithi
18
12
58
5,731
பொதுவெளியில் அரசியல் பேசும் பெண்களின் உடல் தோற்றம் செயல் குறித்தத் தாக்குதல்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன @PriyarajanDMK அரசியல் முடிவுகள் தன்னறிவானதல்ல. அவர்ச்சார்ந்த கட்சியுடையது.
அவரது உடல், அலங்கரிப்பு அவர் விருப்பத்திற்கானது. பாலியல் வன்மம் உகுப்போர் யாராயினும் கண்டிக்கத்தவர்களே
1
4
23
1,275
சமூக வலைதளப் பக்கங்களில் தன் கருத்துகளைத் தொடர்ந்துத் துணிகரத்தோடு முன்வைத்து வரும் @TheBluePen25 மீது இழிநிலை தாக்குதல் நிகழ்த்தி ஜெம்வீரமணி உள்ளிட்டோர் மீதான பாலியல்குற்ற வழக்கை திசைத்திருப்ப முயலும் விமலாதித்தன் போன்றோருக்கு வன்மையானக் கண்டனங்கள்.
5
23
77
6,299