3439. சிங்கமும் நாயும்!
0
8
33
1,196
"பெரியார் அறிவுலகம்" என்று தலைப்பிடுவதற்குக் கூடத் தனக்குத் தகுதி இல்லை என்பதைத் தினமலர் உணர்ந்திருக்கிறது போலும்!
215
132
682
23,581
3438. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்....
6
12
66
2,111
தீபாவளி நேரத்தில் தமிழ்நாட்டில் 17 கொலைகள் நடந்துள்ளனவே என்று நிருபர்கள் கேட்க, அமைச்சர் ராஜ்மோகன், சென்ற தீபாவளி நேரத்தில் எவ்வளவு கொலைகள், அதற்கு முந்திய தீபாவளியில் எவ்வளவு கொலைகள் என்று ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்கிறார். ஓ....
ஏதோ கொலைப் பந்தயம் நடக்கிறது போல் இருக்கிறது!
1
35
129
4,902
3437. வளர்ச்சியும், வீழ்ச்சியும்!
4
22
74
2,363
"யோவ்..... புகார் குடுக்கப் போற நீ, ஏன் இப்பிடி பயந்து பயந்து நடக்கிற?"

"உனக்கு என்ன தெரியும் அந்தப் பக்கம் துணை சபாநாயகர் வீடு இருக்குய்யா!"
49
107
508
19,664
3436. நிறமன்று, கொடை!
4
19
54
2,106
3435. வ.உ.சி யின் தொலைநோக்கு!
13
25
75
3,196
அடுத்த ஒரு நிமிடச் செய்தி 09.11.26 திங்கள் காலை வெளிவரும்!
42
8
91
16,524
3434. தீபாவளியும் மகாவீரரும்!
41
33
107
6,699
3432. எல்லாம் மாறும்!
9
9
37
2,101
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்கு, ஒருவர் 5 கோடி ரூபாய் லஞ்சம் தருவதற்குத் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர் லயோலா மணி மூலம் முயற்சி செய்தார் என்று ஓர் அமைச்சர் கூறி உள்ளார். லஞ்சம் தர முன்வந்தவர் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அமைச்சர் புகார் செய்துள்ளாரா? ம் இந்த முயற்சியில் ஈடுபட்டார்? இவை குறித்துத் தூய சக்திகள் மக்களுக்கு விடை தரக் கடமைப்பட்டுள்ளனர்!
42
80
262
9,153