Pinned Tweet
#TheSheepDetectives - 2026
⭐⭐⭐.5/5 - தமிழ் ✅
Feel good✨ murder mystery🔪
Recommended 🙌🏻

❇️George (Hugh Jackman) ஒரு shepherd. தினமும் இரவு தன்னோட ஆடுகளுக்கு detective novels படிச்சுக் காட்டிட்டு, ஆடுகளுக்கு என்ன புரியப் போகுதுனு நினைப்பார்,ஆனா அவருக்கே தெரியாம

1/2
⬇️
1
19
23
1,760
#Dayangaram Teaser ❤️‍🔥

#VJSiddhu இயக்குநராகவும் technical side-லயும் தன்னோட திறமையை காட்டியிருக்காரு 👏💥

இப்போதைய தலைமுறைக்கு ஏற்ற மாதிரியும் கதைக்களம் அமைச்சுருக்காங்கப்‌‌ போல பாப்போம் 🤞 🙌🏻.

Pongal 2027 Release 🔥⏳
0
0
2
222
#Scene 🔥
ஒரு காலத்துல #Singam2 படத்தைப் பார்த்து ரசிச்ச அனுபவத்தைப் பகிர்ந்த #Dravid , இன்னைக்கு அதே #Suriya படத்துக்கு dialogue எழுதுறது அழகான வளர்ச்சி! ❤️
0
0
3
307
AgentBean retweeted
ANBAANA SURIYA FANS, LET’S MAKE SOME NOISE! 🔥❤️

#Scene is coming!

Be a part of the HypeCheck and show your excitement at cinemameter.com 🚀

#Suriya
0
57
57
2,725
AgentBean retweeted
#AvaraachanAndSons - Below Average ⭐️ ⭐️ (2/5)

OTT: Netflix
Tamil Dub: ✅

ஒரு நல்ல Feel-good படமா இருக்கும்னு நம்பிப் பார்த்ததுக்கு, பழைய சீரியலை எடுத்து வச்சிருக்காங்க…

குடிகார அப்பாவால் மகன்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து நகரும் கதைதான் இந்தப் படம்.

Biju Menon கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். அவருடைய நடிப்பும் சிறப்பு 👌🏻👌🏻

Grace Antony, Vinay Forrt, Pauly Valsan என மற்ற நடிகர்களும் அவரவர் பங்குக்கு சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

BGM கூட சில இடங்களில் ரசிக்க வைக்கிறது.

ஆனால், கதை ரொம்ப சிம்பிள். திரைக்கதையிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் புதுமையோ சுவாரஸ்யமோ இல்லை.

Gore scenes இல்லாமல், குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு சாதாரண டிராமா வேண்டுமென்றால் Try பண்ணலாம்.

மொத்தத்தில், ரொம்ப சுமார் 😷
8
10
32
3,046
AgentBean retweeted
தமிழ் சினிமாவின் முதல் Slasher/Sci-fi த்ரில்லர் 🔥💥

Part 1 - செத்த உடம்புக்கு ஒரு ஸ்பெஷல் மருந்து கொடுத்து, அது வெறிப்புடிச்ச அசுரனா மாறி எல்லாரையும் வேட்டையாடுறது.

Part 2- ஒரு காட்டு பங்களாவுல மாட்டிக்கிட்ட காலேஜ் ஸ்டூடண்ட்ஸை அந்த அசுரன் துரத்தித் துரத்தி கொல்லும்.

தமிழ் ரை அதிகமா யாரும் ட்ரை பண்ணாத அந்த டைம்ல, முதல் பாகம் வந்த அடுத்த வருஷமே பார்ட்-2 எடுத்து சக்சஸ் பண்ணாங்க..
90ஸ் காலக்கட்டத்துல பாட்டு இல்லாம ஒரு படம் எடுக்குறது ரொம்ப பெரிய ரிஸ்க். ஆனா, ஒரு பக்கா ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்துல ஒரு பாட்டு கூட கிடையாது.

படம்: குருதிப்புனல் (1995)
4
9
12
737
AgentBean retweeted
ஒருவேளை இந்தப் படத்துல நகுல் நடிச்சிருந்தா, கதாபாத்திரத்துக்கு இன்னும் நல்லா பொருந்தி, படம் வேற லெவல்ல வந்திருக்குமோன்னு தோணுது. ஆனா, சில எதிர்பாராத பிரச்சனைகளுக்குப் பிறகும் மனசு தளராம, சித்துவை வச்சு படத்தை முடிச்சு, லாபம் ஈட்டுற அளவுக்குக் கொண்டு வந்ததே பெரிய சாதனைதான்!
ாழ்த்துகள்👏

இதே டீம் அடுத்த படத்திலும் இணையப் போறாங்கன்னு சொல்றாங்க. அடுத்த தடவை இன்னும் வலுவான திரைக்கதையோட வாங்க அய்யா… ❤️ #Thelastcase
4
5
83
9,546
AgentBean retweeted
#DeadEndJob Worth Watching... 🧵

கொஞ்சம் வித்தியாசமான Korean series...

#DeadendjobEp1 வித்தியாசமான ஆரம்பம்...
முதல் எபிசோடிலேயே ஆர்வத்தைத் தூண்டுறாங்க...

#DeadendjobEp2 கோமாளியைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் கொஞ்சம் பயமுறுத்துது... நல்ல த்ரில்... 🤡🥵

#DeadendjobEp3 இந்த ் எதிர்பார்க்காதது... சுவாரஸ்யம் அதிகம்...

#DeadendjobEp4 திகிலான சூழலும், எதிர்பாராத சம்பவங்களும் நல்லா இருக்கு... {1}
4
25
150
13,136
AgentBean retweeted
#Akka 🔞 - sumaar ⭐️ ⭐️ ✨ (2.25/5)

OTT: Netflix
Tamil dub: ✅

மூன்று வருஷம் Hype-க்கு கடைசியில் கிடைத்தது ஏமாற்றம் தான்…😷

கீர்த்தி அக்கா என்னவோ கும்முன்னு தான் இருக்காங்க. ஆனா, சீரிஸ் தான் சப்புன்னு இருக்கு. 🤦🏻‍♂️🤦🏻‍♂️

கதைக்களம் நடக்கும் காலக்கட்டம் மட்டும் பழசு இல்லை, இந்தத் தொடரின் கதையும் பழசு தான். வழக்கமான பழிக்குப் பழி வாங்கும் கதைக்களம்.

என்னென்னவோ பேசுறாங்க, நமக்குத்தான் எதுவுமே விளங்க மாட்டேங்குது.

நிறைய பேர் இறக்கிறாங்க, ஆனா எந்தக் காட்சியிலும் எமோஷனலான கனெக்ட் சுத்தமா இல்லை.

கீர்த்தி அக்காவை விட Pooja Mohanraj தான் இந்தத் தொடருக்காக அதிகம் மெனக்கெட்டிருக்காங்க.

அவங்கள நாயகியா போட்டிருக்கலாம்…

கீர்த்தி அக்காவின் இடுப்புக்கு மட்டும் தனியா நிறைய ஷாட்ஸ் வச்சிருக்காங்க போல

Radha Apte-க்கு சொல்ற அளவுக்கு இந்தத் தொடர் இல்லை.

ஆபாசமான வார்த்தைகள், கொடூரமான காட்சிகள், கவர்ச்சியான காட்சிகள் என அனைத்தும் நிறையவே இருக்கு. அதனால் தனிமையில் பார்ப்பது நல்லது

part 2 lead எதுக்கு தேவை இல்லாத ஆணி ..
#Akka

ஆண்கள் அதிகம் நிறைந்த ஒரு Series-ஐ பார்த்துவிட்டு, இப்போது பெண்கள் அதிகம் நிறைந்த Series-ஐப் பார்க்கும்போது ஒரு மாதிரி நல்லாதான் இருக்கு 😅

கவர்ச்சி, புனிதமான வார்த்தைகளில் கொட்டிக் கிடக்குது. 😂

முதல் எபிசோடை மோசம் இல்லாமல் கொண்டு போயிருக்காங்க…

இன்னும் 4 எபிசோடுகள் இருக்கு. எல்லாத்தையும் முடிச்சிட்டு வருவோம் 🤝
6
9
68
24,160
AgentBean retweeted
HBO-வின் ALL-TIME BEST 10 Mini Series🔥

Collider வெளியிட்டுள்ள HBO-வின் சிறந்த 10 Mini Series பட்டியல் இதோ உங்களுக்காக..

🧵👇
3
17
108
3,896
AgentBean retweeted
#Dhoomakethu - கனவும் திருமண நாளும் !
Nikhila Vimalல கல்யாணம் பண்ணிக்கிட்டு மொத ராத்திரிக்கு தயாராகும் ஹீரோ Sajin gopu - மாஸ்க் போட்டுட்டு வரும் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு இறந்து போகிற மாதிரி கனவு 😴 மீண்டும் அதே போல Repeatedஆ நடக்குது கடைசில என்னதான் ஆச்சு என்பதே கதை 👍👎
4
10
8
1,021
AgentBean retweeted
#SIYugandhar - Below Average ⭐️ ⭐️ (2/5)

OTT: Netflix
Tamil Dub: ✅

கர்நாடக IAS அதிகாரியின் உடல் காணாமல் போக, அதைத் தேடி ஹீரோ ஒருவழியாகக் கண்டுபிடிக்கிறார். ஆனால், அந்த IAS அதிகாரியின் உடலில் இருந்து இதயம் மட்டும் வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.

ஏன்? எதற்காக? காணாமல் போன அந்த டதா? என்பதுதான் கதைக்களம்.

ஒரு Investigation Thriller-க்குத் தேவையான சுவாரஸ்யமான கதை இருந்தும், அதைத் திரையில் கொண்டு சென்ற விதத்தில் கோட்டை விட்டிருக்கிறார்கள். 😑😑

Production Value இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். அதேபோல், கிளைமாக்ஸும் பெரிய அளவில் திருப்தி தரவில்லை.

Crime / Investigation Thriller பிடிக்கும்னா ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம்.

மற்றவர்கள் தவிர்ப்பது நல்லது 👍
6
14
47
7,340
#PocketNovel 🔥

அடடே! #GVPrakash இசையமைக்கிறார் என்பது இப்போ Official-ஆ confirm ஆகியிருக்கு. ❤️

#ThiagarajanKumararaja × #GVPrakash

Promo-வே நல்ல ஜாலியான vibe-ல இருக்கு. இந்த கூட்டணியிலிருந்து என்ன மாதிரியான இசை வரப்போகுதுனு கேட்கவே ஆர்வமா இருக்கு. 🎶
0
5
36
1,382
AgentBean retweeted
What a score from #SaiAbhyankkar! 🔥

The energy, the elevation and those perfectly placed beats are just something else @SaiAbhyankkar 🤯📈.

#OM is already looking like a massive theatrical experience. 💥🥵

#Dhanush #Mammootty
0
1
2
297
What a score from #SaiAbhyankkar! 🔥

The energy, the elevation and those perfectly placed beats are just something else @SaiAbhyankkar 🤯📈.

#OM is already looking like a massive theatrical experience. 💥🥵

#Dhanush #Mammootty
0
1
2
297
AgentBean retweeted
சினிமாவுல எந்த பேக்ரவுண்டும் இல்லாத, Film Institute பசங்க ஒன்னா சேர்ந்து ஒரு படம் எடுத்து, அது அப்போ இருந்த பெரிய ஸ்டார்ஸ் படத்தையே அடிச்சு தூக்குச்சு'னா நம்ப முடியுமா..?

படம் - ஊமை விழிகள் 💥🥵
8
46
348
14,104
#RadheRadhe 😍❤️

நினைச்ச மாதிரியே பாட்டு அவ்வளவு அழகா வந்திருக்கு 🥹🎶

குறிப்பா @gvprakash vocals மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு ❤️✨

#AakasamLoOkaTara #Gvprakash #DulquerSalmaan
0
0
1
186
AgentBean retweeted
#Dhanush-ஓட attitude-க்கு #SaiAbhyankkar இசை நல்லாவே பொருந்துது 🔥🎶

ஏற்கனவே வந்த பாட்டு எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கு.📈

மேலும் #OM படத்துல @SaiAbhyankkar இன்னும் என்னென்ன musical surprises வச்சு இருக்காறோ! 👀💥

#Isai
0
2
12
431